baarathaiyum naanum

engengum thedinen
பாரதியே!
unnai...
intha யுகத்தில்!..
yaarume illai
un pol!...

oru வேளை
naan paarkum
parvai thaan
தவறோ?
indraiya பாரதிகளின்
adaiyaalam thaan
வேறோ?

மாதவராய் பிறப்பதற்கே
nalla மாதவம்
seithida வேண்டுமம்மா!
PAADINAAI nee!
intro ?
naangal samaurimai(50%)
kooda கேட்kaviல்லை!
33% தருவதற்கே
ETHO avan
appan veettu
sothai...
vaari tharuvathu
pol -சம
urimaiyai பந்தாடுகிறான்....

thavaru thavaru
samaurimai alla...
moondril oru pange...

indraiya பாரதிகளே!
ungaluku ungalin
samaurimai மறுக்கப்பட்டிருக்கிறதா?
மறுக்கப்படும்போது thaan
yengalin நியாயக்குரல்
olikkum ungal செவிகளில்!....

பாரதியே keeze vaarum...
urimaiyai meettu தாரும்...

rowthiram pazhaku
enru ஆவேசப்பட்டாய்....
intro naangal!..
thanmaanaththaiயே...
vitru தீர்த்துவிட்டோம்.
naangal கோபபட்டால் naadu enனாவது!.. (முன்னேறி விடுமல்லவா...)

புதுமைப்பெண்ணுடன்
uravaadiya
பாரதியே!
indru புதுமைப்பெண்கள்
undu.
பாரதிகள் thaan
எங்கு?

thamilodu uravaadiya nee!
rowthiram pazhakiya nee!
புதுமைப்பெண்ணை uruvaakkiya nee!
thanmaanaththai தடம்பதித்த nee!
காலனுக்கும் ivaigalai
கற்றுச்சொல்ல சென்றாயோ!
illai intha நரன்களின்
சதிச்செயலை kandu சென்றாயோ!

காலனுக்கும் unமேல்
kaadhal போலும்!
athanaal thaan enனவோ?
kaalaavathi aaga unnai
kadaththi சென்றானோ?

kavithaikalil thamizhai
ulaguku சுவாசமாக்கிவிட்டு...
suvasathai நிறுத்திவிட்டாயே.?..
un kavithaiyil irundha
garvathai kandu...
வெள்ளையனும் veliyerivittaan
enpathai அறிவாயோ?
nee அறிந்திருப்பாய்.
sudhanthirathai
mudhalil
un kaviyil
thaane களித்தோம்...

nee pirantha mannil thaan
naanum piranthaேன்!
enpathai
karvaththutan
கூறுவேன்...

பெரிதினும் perithu kel
enறாய்!
naanum kedkiren...
தமிழாய் en ennathil
eppozhuthum
வாழ்வாயா!

பதினொன்றிலே piranthaு....
பதினொன்றிலே maayam
aanathu ஏனோ?
aathiyum anthamum ஒன்றே!
athuvum பராசக்தியே!
enru உணர்த்திடவே...

nee irundhaிருந்தால்
thamizhukku
kannamma kaaviyam
வாயிலாக...
thanga meenkal
கிடைத்திருக்கும்...



thamizh vaazhum varai...
un kavi
எட்டுத்திக்கிலும்!
kaatrodu kaatraai...
kalanthu
tamilanin மூச்சுkaatraai...
eppozhuthum ...
ulaa varum...
oovvoru tamilanin
yennaththilum...
nee enruம் வாழ்ந்திருப்பாய்....
en aasaane...
umakku en pirantha naal vaalthukkal.....


~ பிரபாவதி வீரமுத்து
Written : பிரபாவதி வீரமுத்து (11-Dec-14, 8:06 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே