o appadiyaa

kaditham EZHUTHINAEN ''அன்..பி . '' enru

adaேய்..! yaruku எழுதுற...? கடிதத்தின் kopam

sari போகட்டும்....அன்புள்ள'' தே...zhi'' enru

nee yenna பைத்தியமா ..? yaravathu ''தே.. zhi '' என்பார்களா ..

yenna yennaதான் seyyach solra ...?

ada பைத்தியக் காரா ...naa yenna சொன்னே ...thamizhai ozhungaa ezhuththup பிழையில்லாமல் ezhuthinaal naa aen unnaith திட்டுறேன் ..

o appadiyaa......
Written : ஜெய ராஜரெத்தினம் (12-Dec-14, 10:33 am)


புதிதாக இணைந்தவர்

மேலே