koodankulaththil melum irandu anu gundugal maththiya arasu arivipu

இப்பொழுதெல்லாம் athigaாலைப் pozhuthu anuவாற்றல் patriya yetho oru செய்தியோடுதான் ஆரம்பிக்கிறது. arasaanga athikarikalum அமைச்சர்களும் vidukkum அறிக்கைகள் pathirikkaikalai அலங்கரிகின்றன. apadi paththirikkaigalil சமீபமாக alankariththa செய்திதான் koodankulaththil melum irandu anuஉலைகளை நிறுவ maththiya arasu rashya adhibar புத்தினுடன் கையெழுத்திட்டுருக்கும் puthiya oppantham.

yerkkanave koodankulaththil pala கோடிக்கணக்கான roobai செலவீட்டில் நிறுவிய anu உலைகளில் irunthu innum தமிழகதிற்கு thevaiyaana oru sathavigitham kooda urrpathi seiyavillai.

naaloru meni poludhoru vannamaga thinamum angu விபத்துக்கள் நிகழ்த்து வருபதாக seithigal varuginrana. koodaங்குளம் makkal meethu kaavalthurai அடக்குமுறை, thinamum nadakkum poraattangalai athiga alavil ஊடகங்கள் ஒளிபரப்புவதில்லை.

munpu aatchiyil irundha காங்கிரசை vida naangal satrum salaithavargal illai enru பாஜக arasiyalvaathikal அப்பட்டமாக poikalai PESA ஆரம்பித்துvida்டார்கள். angu pathukappu ERpaaDukaL ellam nandraaga செயல்பட்டுவருகிறது enru alli வீசுகிறார்கள், ARASIYALVAATHIKALAI namba முடியாது! muthirntha அறிவியலறிஞர்கள் மக்களுக்குப் புரியாதவாறு poosi மெலுகுவதில் virpannargal. avarkalaiyum kanakkil edutthuk கொள்ளமுடியாது.

ippati irukka தமிழத்தில் ulla இருபெரும் திராvida katchigal intha visayaththil வாய்மூடி மௌனியாகவே irunthu varuginrana.

ulaa alavil anuமின் nilayathin ஆபத்தினை unarthathu arasaangaங்கள் iyangi varum anuஉலைகளை moodikkondu varuginrana. aanaal makkal விரோத போக்குடைய பாஜக arasaangaம் anuமின் urrpathiயை athigaரிக்க கையெழுத்திட்டுள்ளது.

manitha neyamikka ஒவ்வொருvarum koodankulaththil anuமின் nilayankal கட்டப்படுவதற்கு எதிராகப் போர்க்குரல் ezhupa vENtum. thamizh mannil makkalai palaிவாங்கவிருக்கும் koodaங்குளம் anuமின் nilayam ethirththu porada முன்வரvENtum.
Written : முஹமது ரபிக் (13-Dec-14, 4:34 pm)
Added : mohamedrafiq


புதிதாக இணைந்தவர்

மேலே