kadavulin viruppam

மிதிவண்டியில்
kondu vantha
arisi
bai kizinthu
saalaiyil
கொட்டிப்போனதில்
kai pisaindhu
nindru kondirukkiraal
oru sirumi !

விரைந்தோடி vanthaு
விசாரிக்கிறார்
oru
பக்கத்துக்
kadaikkaarar !

arisiயை
' மேலாக்க '
eduthup podachcholli
அறிவுறுத்துகிறார்
oru வழிப்போக்கர் !

dhan
vIIDDiliruNthu
bai konduவருகிறாள்
oru
illatharasi !

அழுkaiயின்
vilimbil
nindru kontirukkum
அச்sirumiயைத்
தேற்றுகிறாள்
oru paatti !

இக்காட்சியைப்
பின்னணியாக vaithu
edutthuk kolla
விரும்புகிறார்
kadavul
oru செல்பியை !!!
Written : குருச்சந்திரன் (15-Dec-14, 5:16 pm)
Added : krishnadev


புதிதாக இணைந்தவர்

மேலே