kuzhanthaigal ennadaa paavam seithanar

KALIYIL pakistaan palliyil தலிபான்கள் தாக்கியதில் 100க்கும் merpatta palli kuzhanthaigal paliyaagi ullanar. intha seithi ulakam muzhukka பரபரப்பாக பேசpatuகிறது. ketta udanae namakku kulai நடுங்குகிறது.

theeviravaatham oru manithaதன்மையற்ற seyal. nenchai உடையச்செயும் இச்seyal மிருகத்தினும் ஈனப்பிறவி seiyum seyal. etharkaaga கொல்லப்பட்டோம் enru ariyaatha antha pinju kuzhanthaigal yenna paavam செய்தனர்?
yaar intha manitha veri பிடித்தவர்கள்? ivargalukku yaar athikaaram கொடுத்தது? ovvoru murai ivargal seiyum patu kolaiக்கு paliyaavadhu manithaர்களின் udalgal mattum alla magatthaana oru மார்க்கத்தின் மானமும் மரியாதையும்தான்.

veri ஊட்டப்பட்ட intha mirukangal naalai marumayil ena pathil solla போகின்றன? oru manithaனை கொன்றவன் ulagil ulla anaithu manithaர்களையும் கொன்றவனாவான், kolai seivathu migapperiya paavam enru இஸ்லாம் கட்டளையிடுகிறது.
kuzhanthaigal, பெண்கள், முதியோர்கள், துறவிகள் ஆகியோரை kolla koodadhu . vayal நிலங்களை, மரங்களை, கால்நடைகளை kooda por kalathil kollaயிட koodadhu ena்றெல்லாம் குர்ஆனிலும், நபிமொழியிலும் niraiya வழிகாட்டுதல்கள் ullaன.

முகமூடிக் kollaையர்கள் pondra தலிபான் பயங்கரவாதிகள் காட்டுமிராண்டிதனத்திர்க்கும் இஸ்லாத்தின் tru nerikkum entha தொடர்ப்பும் illai. manithaனாக kooda thaguthi atra intha mirukangalukku முஸ்லிமாக irupatharku entha thaguthiயும் illai.

intha பயங்கரவாதிகளிடம் naam solla virumbuvathu ondrey ஒன்றுதான்;
allaாஹ்வின் மார்க்கத்தை thayavu seithu அவமானpatuத்தாதீர்கள்.

oru muslim theeviravathiயாக irukka mutiyaathu theeviravathi முஸ்லிமாக irukka mutiyaathu!

முஹம்மது ரபிக்
chennai
Written : மொதமேது rafiq (16-Dec-14, 8:09 pm)
Added : mohamedrafiq


புதிதாக இணைந்தவர்

மேலே