udayaatha neerkkumili

கே.பாலச்சந்தர் -

திரைவானில் nee ஏவிvitta
kanaikal yaavum -இன்று
natchathirankalaai
ஒளிர்கின்றன !

கலையுலகில்
neeண்ட perum மலைத்தொடரை
எழுப்பிvitta sikaram nee !
உன்முன்னால் kaikooppi
nirkkum irandu மாமலைகள் !


puthuமைப்பெண்களை
puthuக்கவிதைகளாய் - thiraiil
pataithathu vitta nee
pada ulakatthin baarathi !

varumaiyin niram சிகப்பென்று
porumaiyai விடச்சொல்லி -
ilaiya thalamuraiku
எதிர்neeச்சல் katru koduththaay !

thanneer ! thanneer !-என்ற
kanneerk கூக்குரலை
வெள்ளித்thiraiil எதிரொலித்த
vatraatha neeர் uutru nee!

உன்வயது
எண்பத்து நாலென்று
செய்தியிலே sonnapothu
nambavillai naangal yarum !

achchamilai ! achchamilai !-என்ற
pachchai thamizhan nee -வானத்து
வெண்மீன்கள் குறைவென்று
angeyum puththam puthu
தாரகைகளை padaைக்கப்
போய்vittaயோ !

oru vetridam uruvaakki
சென்றுvitta unnai yenni
கலையுலகம் vadikkum
kanneerk kadalil -
endrumey udayaatha neeர்க்குமிழி nee !
Written : ஜி ராஜன் (24-Dec-14, 11:34 am)
Added : G RAJAN


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே