kaadhal mozhi

அரணாய் nee irupaai
எண்ணுகையில் anal pol
allava vaarthai
தெளிக்கிறாய்..

athil naan karugi
povathu unaku
theriyavillaiyaa ..

konjam அன்பையும்தான்
தெளித்துவிட்டு செல்லேன் ..

கணினிக்கும் , manithanukkum
idaippatta mozhi ullathai pola
கன்னிக்கும், unakuமான
mozhi thevaiyo...

namkkaana mozhi uruvaaga
unnai padikum santharppam
kodu...

- vaishnva thevi
Written : வைஷ்ணவ தேவி (25-Dec-14, 3:16 pm)
Added : vaishu


புதிதாக இணைந்தவர்

மேலே