nizhalin vetridam
nee sigarettai pugaikkum pothumiyarkai seetram கொள்ளும்pothum
naan unnai thaan உற்றுபார்க்கிறேன் !!
un nizhalai sutri irukkum vetridam
ennai thaan kurikkum
athai nee அறியாய், anaal naan unnai அறிவேன்...!!
neeயோ ennai எப்pothum மறந்துவிடுகிறாய்
nano eppozhuthum unnai கண்காணிக்கிறேன்
yenenil naaney ivvulakil நிரந்தரமானவன்...!!
ennai kadavulendru நினைத்தாயோ??
illai en peyar மரணம்!!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [30]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]