en suderoli nee

VALAMANA iravugal
வறுமையாய்க் kalikirathu
thanimaiyin வேதனைக்குத
thunayaai un ninaivukal

கணப்பொழுதும் பிரிந்திடாக்
கழிப்பில் makizhnthu - en
கற்பனைக்கும் எட்டிடா
சுவர்க்கத்தினைக் kaattinaai

theyum nilavil
pournami நிகழ்வாய்
கடந்திடும் natkalil
sila naatkalin tharisanam

ivvulakil naan kanda
suderoli nee
sulalum தினங்களை - un
ninaivukalaal mathiram
சுகமாக்குகின்றேன்

neeயின்றிய indrya pozhuthukalil
சிற்றின்பமும் கசப்பாகி
aththanai iravukalum
thanimayil தளர்கிறேன்

vENtum nee enனோடு
வேதனைக்கெல்லாம் முற்றுப்புள்ளியாய்
veru வழியின்றிக் kaathirukiren
varum varai vinnodu
Written : (2-Jan-15, 11:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே