kadhampa kurum baa

பென்னிகுக்கின்
aanantha kanneer
ஆர்ப்பரிக்கிறது
முல்லைப் பெரியாராய்!!...............

sevvaay தோசமல்ல....
naalaiya ilaiya தலைmuraiயின்
nambikkai தேசம்!!......

somberi ithayam
கடிகாரத்திடம்
ethai தேடுகிறதோ?!......

எமதர்மன்
yarai தேடுகிறானோ
தெரியவில்லை?!......
maranam
avanai தேடிக்கொண்டிருக்கிறது!!...............

maraividam thedukirathu
"காமக் காதல்"
mayaanam thedukirathu
"கோழைக் காதல்"
kaiyaip pisaindhu kondu
atutha murai aanantha கண்ணீருக்காய்
"ஏழைக் காதல்"

விருப்பப்பட்டு
விருந்தனவர்கள்
varuththappattu
yenna பயன்!!.....
Written : வைகை அழகரசு (4-Jan-15, 12:52 pm)
Added : AZHAGUPANDI


புதிதாக இணைந்தவர்

மேலே