pongal thirunaal vaalthukkal

ada எங்கவீட்டு செவளை sirukki
irangi vanthal பரணிலிருந்து
ITHTHANAI naal paranil urangi
கறுத்துவிட்டால் kavalaiyil kirangi ....!

மங்கலமாய் குளிச்சிமுளிச்சு
kunkuma பொட்டு vachu
manchal thaali kazhuthil katti
mannai alli udalil poosi
VEGAMAAGA போகிறாளே ! udan kattaiயேற...!!

vENtum thanniya kudichi வயிரநிரப்பி
கூட்டிவச்ச adaுப்பில் yeri
venthu கிடக்குறா sivantha மேனியாக...!
sutta meniyai thirumba suttaா
சுகமாய்தானிருக்கும்னு sollum
sirukkiயவ peru மண்பானை....!

sarukki vizhuntha pudavaiyai சரிசெய்து
kulukki minukki thalaivaari திலகமிட்டு
kattai குச்சியை கையில்வைத்து
முக்கண் முதல்வனை கும்பிட்டு
mukkal வைப்பார் pengal பொங்கலிட...!

sutta பானைக்கு சூடுவைக்க
sudatha kaiyai suttaுக்கொள்ள
ista pongal vaaikiraal
இனிப்புpongal முதலாக...!

kattiவெல்லம் udaithu pottu
elam முந்திரி திராட்ச்சை
பாசிபயிரை வறுத்துpottu
நெய்விட்டு சமைக்கிற pirar manam manakka !


kodhikkum neeril arisi kuthikka
குலவை pottaal தமிழ்பெண்ணே!
கூடியிருக்கும் கூட்டமெல்லாம்
kuuvi முடிக்குது கோரசாக
"பொங்கலோ pongal "....!!

thamizhar திருnaal thai pongal
uzhavarkalin திருnaal !
vilaintha mannuku பூஜைசெய்து
nandri seluththum பெருநாளாம்...!

uluthu kalaiththa காளைகளுக்கு
ooti makizhum திருnaal! மறுநாளாம்!
manithan மானமாய் கருதிடும்
வீரத்thai thaanum வளர்த்துக்கொள்ள
மல்லுக்கு நிற்பான் ஜல்லிக்kattiல்...!!

adaக்கிய வீரனுக்கு பொற்கிளிகள்
alliக்கொடுப்பாள் அத்thaiமகள்!
ippati vaazhntha thamizharகள் thaan
yeppati irukkar பாருங்களே !

நலமும் manamum kanpatharke
naam varudam orumurai கூடிடுவோம்
குதுகலத்தில் makizhnthu uravaadi
கொண்டாடிடுவோம் pongal thirunaalai !!
Written : கனகரத்தினம் (14-Jan-15, 11:23 am)
Added : kanagarathinam


புதிதாக இணைந்தவர்

மேலே