pillayin aasai

ஷாப்பிங் மாலில் manaivi ஷாப்பிங் seithu kontirukkum bodhu dhan 4 vayathu makanodu போராடிக்கொண்டிருந்தார்
thanthai.

manaivi : "என்னங்க nenga ... intha
சின்னப்பையனை பாத்துக்குறதுக்கு intha
பாடுபடுறீங்க ... avan ethai கேட்கிறானோ athai vaangik
கொடுங்களேன்."

kanavan : "வேணாம்டி ... விவரம் theriyama
பேசாத."

manaivi : "என்ன விவரம் தெரியணும்... pesaama
avan கேட்கிறதை vaangik கொடுங்க.ஒரு konja neram pillaiya paarththukka mudiyala... ithula vaay மட்டும்..."

kanavan : "அடியே... avan 'எனக்கு intha
amma ventaam .. atho ange manchal color
dress போட்டுக்கிட்டு உக்காந்துருக்காங்களே!
antha ammaவை vaangik
கொடுங்க'ன்னு சொல்றாண்டி." avan
aasaiy நிறைவேத்தட்டுமா?
Written : விக்கிரமவாசன் வாசன் (20-Jan-15, 11:56 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே