kathalil

karkkandu saalaiyai
மொய்க்கின்ற vaaganam.

nenjukkul yetho
minsara athirvukal.

விழிமூடி urangida
arangerum nadanam.

ullangai உராய்ந்து
ஒழுகின்ற uthiram.

Urchaakam kurainthu
எழுகின்ற mirukam.

vazhi thavariya saalaigal
vasanthaththin thavarukal.

varthaigal thadumaarum vinthai
விரசங்களும் atharkku உடந்தை.

vatraatha paasam
தழும்பாகும் nesam.

naalellam நந்தவனமாகும்
Poovellam நடைபிணமாகும்.

தூரவொளிச்சத்தம் மூர்க்கமாகும்.

pirai thediya vaanam
பிரியத்தில் kaanum.
piriyaamal naamum
சரிபாதியாவோம்.........
Written : அன்வர்தீன் (27-Jan-15, 2:59 am)
Added : anwardeen


புதிதாக இணைந்தவர்

மேலே