kadavulin kanakku

kaalam THONDRIYATHU muthal
kaal ஊன்றிய nilai varai
பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும்
idaiyil நகர்ந்துகொண்டேயிருக்கும்
oru நடைவண்டியை pol naam..

நன்றிகெட்ட ஜென்மங்களாய்
தொன்றுதொட்டு தொடர்வதனால்
namakkum நட்புக்கும் naduvil
maraindhu கொண்டேயிருக்கும்
மாலைநேர கதிரவனைப் pol..

காவலுக்கு karkalai kadavulaai
padaittha மனிதநாகரீகம்
kappakathil petra தெய்வங்களை
mirugamaai ADAIPPATHU
evvakai Niyayam..

uravugalai சுமையென othukki
unarvukalai thanakena sethukki
kaanbathellaam
கையகப்படுத்தும் kayavarkalin nilai
indru
moottaikal sumakkum கழுதைகளாய்..

natpin porvaiyil நரிகளென
koththik korikkum குருவிகளென
adipatta idamellam
adaiyaalamaai nilaiக்கும்
aaraatha ரணங்களின்
theeraatha valikal..

பஞ்சத்தின் paayil
pattini சுருண்டிட
குருடனின் paathaiyil
paathaalam paduthida
oomaiyin paarvaiyil
paambugal ஊர்ந்திட
செவிடனின் kaathugalil
sangeetham ஊளையிட
வெளிறிய nilaiயில் ulakam
vellai vannamaai panay nikalum.
Written : அன்வர்தீன்.. (29-Jan-15, 3:06 am)
Added : anwardeen


புதிதாக இணைந்தவர்

மேலே