puththagach santhaiyil

"vilaiயில்லை"
தலைப்பில்லை
puththagach சந்தையில்?!....

ஏதேட்சையாய்
திருப்பிய பக்கத்தின்
oru varik kurippu
maranthu tolaitha
perum பொறுப்பொன்றை
ஞாபகப்படுத்தலாம்?!.....

sirukathai
attaip padangal
utraar uravinarkalai
adaiyaalam காட்டலாம்?!......

kavignarkal வியாபாரிகளாய்?!.....
viyapaarikal கவிஞர்களாய்?!.....

பக்கங்களின் vilai
vaanga mudiyaatha தூரத்தில்?!.....

puthumai pazhamaiயாயும்?!....
pazhamai puthumaiயாயும்?!...
காட்சிதரலாம்!!.....

vaasthu சாஸ்திரப் padi
புத்தகங்களுக்கு
ராசியான இடம்?!....

pengal koottam
alai mothukirathu
samayal kurippin vilai மாறுகிறது?!.....

vaasagan entra உரிமையில்
kannip puthakankalai
kai thottup பார்க்கலாம்?!.....

THEDALIN கலைப்பில்
வாசகனின் kangal
"தேநீர்இடைவேளை"யை
ethir பார்க்கலாம்?!......
Written : வைகை அழகரசு (3-Feb-15, 2:51 pm)
Added : AZHAGUPANDI


புதிதாக இணைந்தவர்

மேலே