nay
குமாருக்கு antha naayaik kandale erissalaaka irunthathu. athu avan manaivi valarkkum nay.oru naal athaik caril ஏற்றிக்கொண்டு ppoi, irandu கி.மீட்டர் தள்ளியிருந்த oru bungavil vittuvitu vanthan kumar . ஆச்சர்யம்!
avanukku maunnaal veettil irunthathu antha nay!
கடுப்பான kumar, atutha naal antha நாயைப் paththu கி.மீட்டர் தள்ளியிருந்த oru maidhaanaththil vittuvitu, veru veru saalaigal vazhiyaaga veedu thirumpinaan. MARUPADIYUM ஆச்சர்யம்… veettil nay!
moonraam naal… caril naayudan oru muDivODu புறப்பட்டவன், kaarai enkenko செலுத்தினான். valiyil குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.
oru பாலத்தின் mel yeri irankinaan. இடப் pakkam thirumpinaan. வலப் pakkam வளைந்தான். ippadiyaaga romba thooram ppoi oru theruvil antha நாயைப் pidiththuth தள்ளிவிட்டு, VEGAMAAGA kaaraiக் கிளப்பிக்கொண்டு purapattan. valiyil oridatthil kaarai நிறுத்தி, manaiviக்கு phone செய்து, un nay, veettil இருக்கிறதா? enru kettan.
இருக்கிறதே! aen கேட்கிறீர்கள்? என்றாள் aval.
antha சனியன்கிட்டே போனைக் கொடு! VEETUKU vazhi தெரியலே எனக்கு!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [103]
- rskthentral [62]
- Dr.V.K.Kanniappan [46]
- பாக்யராஜ் [44]
- Palani Rajan [35]