thanimanitha ozhukkam

nalla velai
nalla sampalam
aadambaram illatha
alavana வாழ்க்கை...!

vaara iruthiyil
oorai sutri சுற்றுலா...!

sonthangal illavitalum
solliக்க oru sontha வீடு..!

இவைthaan indraiya vaazhvin
இன்றியமையாத thevaikal enkiraarkal
iyanthairamaay vaazhum பலர்...!

onbathu MANIKKU velai..!

மகிழுந்தில் செல்பவன்
irusakkara VAAKANATHIL செல்பவனை
mathippathillai

irusakkara VAAKANATHIL செல்பவன்
perunthil செல்பவனை mathippathillai

perunthil செல்பவன்
nadanthu செல்பவனை mathippathillai

nadanthu செல்பவனோ
மகிழுந்தில் varubavanai mathippathillai..???????

yaenendru kaettaaல்...!
iruvarum koorum ore pathil

"அவன் yenna மதிக்கல"...!

mothatthil evarumae
அவரவரையும் மதிக்கவில்லை
pirarayum mathippathillai
athuvae உண்மை...!

ippadippatta ஒழுக்கமான எந்திரத்திடம்
manitha ozhukkaththai ethirpaarpathu

yennaை madaiyan enru
meendum oruமுறை உணரவைக்கிறது...!

AANA இதெல்லா yeppati வந்துச்சு....?

பனிரெண்டு varudam
padaichcha padippu
kallurikku பயன்படல...!

kadanvaanki kalluriyil padaichcha
pattap padippu velaiக்கு பயன்படல...!

ஒழுக்கமா படிக்கலையா?
illa
ஒழுக்கமா solli தரலையா....?

ithu
ilavasa கல்வியா????
இழிவான கல்வியா?????

ஒழுக்கமா velaiக்கு போகனுன்னு
poruppaa velaiக்கு போனவனுக்கு....!

velai கிடச்சது
vaangiya பட்டத்திற்கு illa
kodutha panathirku...!

nee velaiக்கு aal எடுக்கிறாயா?????????
panathirku aal எடுக்கிறாயா?????????

ottunar urimam vaangiyaும்
vandi ஓட்டி பழகல...!

ottunar urimam
ஓட்டிபழகியவர்களுக்கா?????
ஓட்டிபழகுபர்களுக்கா?????????

VEGAMA pogum vandiய
vaniga santhaila வித்துட்டு...!

வேகத்தடை sattamபோடும்
அமைச்சர்கள்...!

vandi
மக்களுக்கா??????
வியாபாரத்திற்கா??????

VEGAMAய் வந்தவனை
வெக்கமே illaாம
காசவாங்கிட்டு விட்டுவிடும்
காவல்துறை...!

sattam
திருந்தவா????
திருடவா?????????


MANIKKU 60 கி.மீ vegam sellum
vaganathai kaiyil koduthaுவிட்டு
40க்கு mela போகாதப்பா enru sollum
appakkal thaan ingu அதிகம்...!

kaettaa பாசம்னு சொல்றாரு...!

ithu
பாசமா?
பெருமையா????????

thani manitha ozhukkaththai பேசுபவன்
pirarai kurai கூறமாட்டான்...!
thananaith திருத்திக்கொள்வான்...!

ungalai kurai koorumமுன்
திருந்திகொள்கிறேன்...!

pinnar திருந்தாதவர்களை
கொல்கிறேன்....!
Written : பா.பரத் குமார் (14-Feb-15, 4:28 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே