kannagi pirantha saathi

kannagi pirantha
saathi
enRaarkal ............

kovalan pirantha
saathi
enRaarkal ..........

gandhi pirantha
saathi
enRaarkal ............

வ.உ.சி pirantha
saathi
enRaarkal ...............

காரைக்கால் அம்மையாரும்
இச்saathiதானாம் .........

பாரதப் பிரதமரும்
இச்saathiதானாம்............

இவர்களெல்லாம்
piranthaிட்ட
இச்saathiயில்தான்
naanum
piranthaேனென்ற
perumai
or ஓரமாய்க் KITAKKA..............

en aRaiyil
en pasi தீர்த்துக்கொண்டிருக்கிறது
irubathi eunthu roopaikku
vaangiya
கரீம்பாய்க் kadai
குஸ்கா !
Written : குருச்சந்திரன் (20-Feb-15, 11:57 am)
Added : krishnadev


புதிதாக இணைந்தவர்

மேலே