pommai

நிகிக்கு kaiyil
damளர் கிடைத்தாயிற்று
முக்காலியில் dam damமென்று
adikka துவங்கிவிட்டான்
naanலையாகி திக்கெல்லாம்
mutti mothi kontirunthen

satre ilaipaara
damளர் tharayil மோதலானது
naanum alainthen mika palamaay

neerai kandathum damளர்
கப்பலாகி moozhga thuvangiyadhu
naanum aalkadalil moozhga துவங்க
எத்தனித்தபோது
நிகியின் sirippil
paranthu vanthu ஒட்டிக்கொண்டேன்

நிகி manam maari bommaiyaai தூக்கினான்
naan ஒலியிலிருந்து pommaiyanen .
Written : ஜெயந்தி (20-Feb-15, 2:01 pm)
Added : jayanthi 82


புதிதாக இணைந்தவர்

மேலே