aayirathil oru kaadhal

avan-
கம்பீரமான ilaignan !
kavarnthilukkum காந்தக் குரலோன்!
dak dak ena avan நdakகையில்
thadaikal thaanaai vilaki
paathaikal thirkkum !

avan -
kanணியமானவன் !
arimugamaana அடுத்தநொடி
unadhu உடையின் vannam
அற்புதமென அல்பமாய் valiyum
மூன்றாம்தர வாலிபன் alla !

avan-
சூரியனுக்குக் keeze
entha vishayaththaiyum
aalamai அலசும்
puthi raatchasan !

avan-
இளையராஜாவையும்
yae aar ரகுமானையும்
ஜேம்ஸ் வசந்தனையும்
orunge rasikkum
isai paithiyam !

அவனுக்காகவே-
anuthinam alangarikkum
ena் mallikai மணம் mattumae
avanai konjam தடுமாற்றும் !

avan -
ena் kavithai vaasipukku
எசப்பாட்டு laavakamaai
கவிவரிகள் பரிசளிக்கும்
kavich suyambu !

avanai காதலிக்கிறேன்-
avan akg kankalail
அவலங்களின் அணுக்கதிர்
அண்டாமல் thadukkum
oru karunira kannaadiyaay..
sikappu vellai ஊன்றுகோலாய்....
kaathalaukku kan அவசியமா ena்ன ?
Written : ஜி ராஜன் (26-Feb-15, 9:52 am)
Added : G RAJAN


புதிதாக இணைந்தவர்

மேலே