latchathil poraadi

சூல்கொண்டேன்,

peyar இருந்ததும்
peyar வைத்ததுமான
noygal nooru கடந்தேன்,

வான், கடல், saalai vazhi
விபத்துகள் ethilum
en peyar illaathu வந்தேன்,

pakai valarththu
pakai அறுப்போரின்
aayuthap porul எதெற்கும்,
en udal
avasiyam inrip போனேன்,

மின்விசிறி,
சீமெண்ணெய் இருந்தும்,
tharkolai ninaivukku
ஆட்படாது இருந்தேன்,

இத்தனைக்குப் pirakum
naan uyirodu iruppathu
சாத்தியமெனில்,

அட,
thadai ethirththu
வாழ்ந்திடத்தான் நினைக்கிறேன்..!
Written : புதிய கோடாங்கி (27-Feb-15, 2:52 pm)
Added : PUTHIYAKODANGI


புதிதாக இணைந்தவர்

மேலே