muyarchi

சோள விதைக்கு சோயா kidaikkathu
sompal விதைக்கு sorkkam kidaikkathu
veeranin nokkam sariyaaga irundaal
villin தாக்கமும் muraiyaga irukkum

kallaium முள்ளையும் தகர்த் தெரிவாய்
கவினழகு pathaiyai nee அமைப்பாய்
muyarchikal athanai mudakki vaithathaal
முற்புதர்க் kaadukal valarnthu vidum

thiramaigal unthan படைபலம் aagum
திக்க்விஜயங்களை நாட்டினில் aakkum
இருளினில் irundaal un ithayam
imayam amaippathu irundu vidum

mukkiya மானது munnaetram
muyarchikal irundaal athu தேற்றம்
Written : இளங்கோ செ (27-Feb-15, 10:17 pm)
Added : ELANGO S


புதிதாக இணைந்தவர்

மேலே