daevathaikalin thinam
enathuஅம்மாஞ்சித்தனம்
unadhu
punnakaiyin
kadavuchol !
================
unnappatri
eluthivittu
மறதியில்
thiranthe வைத்துவிட்ட
penavin maiyai
உலர்த்த marakkirathu
kaatru !
================
sakletடுகளின்
ulagathil
sakletடுகளின்
பாஷையில்
" saklet " endraal
unadhu udadugal
enru அர்த்தமாம் !
================
kosukkal
உன்னைக்கடித்துப்
பழகியதால்
பூக்கடைகளுக்கும்
கொசுவிரட்டி
tevaipatathu !
================
illai enru
azhagaaga
uthadu பிதுக்குகிறாய்
enpatharkaaka
naan unnidam
illaaததையே
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !
================
nalin mudivil
எல்லாருடைய உடைகளும்
azhukkai
அப்பிக்கொண்டிருக்க
unadhu உடைமட்டும்
alagai
அப்பிக்கொண்டிருக்கிறது !
================
unadhu koonthal
rojakkalin
அழகுநிலையம் !
================
udaintha
கண்ணாடிச்சில்லுகள்
POLATHAN
irundhana
enathu nadkal !
needhan
கலைடாஸ்கோப்
ஆக்கினாய் !
================
enakku
ரசனைப்பைத்தியம் thaan
பிடித்துவிட்டது !
yenenil
nee
கொட்டாவி விடுவதையும்
ennaal
rasikka mudigirathae !
================
வளர்பிறை
theipirai illaa
enathu vaanathil
nee varum natkalil
pournami !
nee varaatha natkalil
amavaasai !
================
kathalar thinamendru
பிப்ரவரி 14 ai
arivithathu pola
theyvathaigal thinamendru
unadhu piranthnaalai
அறிவித்துவிடவா ?
================
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [85]
- கவின் சாரலன் [53]
- Dr.V.K.Kanniappan [37]
- கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் [18]
- தாமோதரன்ஸ்ரீ [14]