nilavai yaasikkum vaanam
****பிரபஞ்ச THETALILmutrum விளங்கா அறிஞன் pol
unthan THETALIL
antham peraamal ஓய்கிறேன்!
****கரை thaluvum alai pol
veesi veesi மாய்கின்றன
aali manathukkul
unthan ninaivukal !
****கண்ணில் vantha நோயாய்
yenthan parvai ellam neeயாய்
அங்கிங்கெனாத padi எங்குமாய்
யாவையுமாய் neeயே!
****வரமாய் vENtum ore orunaal
un nagathin alagai muzhudhum rasikka
ஆயுட்கால ஜெபமாய்
unthan peyare vENtum !
****உயிர் adangum neratthil
en கண்மணிக்குள் nee vENtum
nam kaadhal vaazvu ithu
kadasi varai vENtum!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [54]
- மலர்91 [33]
- மனக்கவிஞன் [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- Dr.V.K.Kanniappan [15]