en kathai

oru வனாந்தரத்தின் vasalil
uthitha சிறுசிறு
saptha swarangalin
கூடல்பொழுதில் ஜனித்தேன்!

antha சிற்றோடை sinthiya
manchal neeril
மாராப்பு nanaithu
பூப்பெய்தி பூரித்துப்ponaேன்!

புதுக்காற்றின் viral ரேகையுடன்
en natbum
புயல்காற்றின் புணர்ச்சியுடன்
கற்புமாய் karainthu ponaேன்!

ethu ithuvendru ariyum
munne உணர்ச்சிக்
கூம்பின் uchiyil
மொட்டுவிட்டது enசூலகம்!

en sittridai சிறுமேனி
sutri varum
சின்னஞ்சிறுசுகளின் chirippinil
சிலிர்த்துப் ponaேன்!

தூக்கனாங் kuruviyin
koottuk koru
keetham இசைப்பேன்
குஞ்சுகளின் கீச்கீச்சுக்காக!

பஞ்சவர்ணக் கிளிகளின்
பாட்டுக்காக parappi
vaithu kathirunthen
pasung கிளைகளை!

maakkalin மருக்களுக்கும்
manjam viriththu
banthi potten
malar மெத்தையில்!

malattu manam
sirakukali சிதைத்தபோது
சிரித்தநான் uyir
உருவும்போது அழுகின்றேன்!

veru enன
seiven மரமாகிப்
pona நான்!!
Written : எஸ் கே மகேஸ்வரன் (1-Apr-15, 11:35 am)
Added : skmaheshwaran


புதிதாக இணைந்தவர்

மேலே