kuzhanthaigal ulakam

"ena்ட peyar கிருஷ். உன்ட peyar yenna...?"

"ena்ட peyar santhosh"

"உன்ட appa, ammaட peyar yenna?" - கிருஷ்

maatram petru veroru palliyil serntha santhosh muthal naal, muthan muthalaka சந்தித்துக் konda கிருஷுடன் அறிமுகமானான்.


nadkal nagarndhana. iruvarum inai priya நண்பர்களானார்கள். கிருஷ் nalla vasathiyaana மதிப்புக்குரிய பின்புலத்தை konda kudumbathai sernthaவன். santhosh, atharku எதிர்மாறு. migavum ஏழ்மையான kudumpathil piranthu வளர்ந்தவன்.

"santhosh... unga veett kaar irukkuதா...?" - கிருஷ்

"illai..." - santhosh

"அப்po பைக்?" - கிருஷ்

"illai..." - santhosh

"ஒன்னுமே illaiya... unga veedu periya வீடா?" - கிருஷ்

"illai. sinna கொட்டில் veedu thaan. கிடுகால வேய்ஞ்சிருக்கு..." - santhosh

"haa haa haa..." - கிருஷ் vaaivittu சிரித்thaan

"yenga veettில ellaame irukku தெரியுமா? enakku yenna வேணுமோ ellaame vaanki தந்திருக்காங்க..." - கிருஷ்

"அப்பிடியா...?" - santhosh

சந்தோஷுக்கு aachariyam IRUNTHALUM உள்ளுக்குளே அவமானமாக irunthathu. கிருஷ் kettathil ondru kooda nammidam illaiye entra வருத்தமும் அவமானமும் kopamaga மாறிக்kondaிருந்தது. athey வேகத்தோடு veedu senraவன்,

"amma... inime naan பள்ளிக்koodaத்துக்கு nadanthu poka maattan. yennaை kaarல sari பைக்கில sari kondaுpoய் விடனும். illainaa naan பள்ளிக்koodaம் pokaவே maattan. ippavE solliட்டன்... " entraவாறு puthaga baiyai sulattri veesinaan.

"sari santhosh kutti... appa vanthathum vaanki தாறன். ippo vanthu சாப்பிடுங்கோ... " சந்தோஷின் thaay பாசத்தோடோ கூற,

"enakku sappadu ventaam. eppa paartthaalum ore sappadu thaan. nanbargal ellam yennaை paarthu சிரிக்கிறாங்கள்..." santhosh கோபத்தோட sabbattu thattiனை thatti விட்டுடு veliye sendran.

maalaiயானதும் சந்தோஷின் thanthai velai mudithu vanthathum muthal முறைப்பாடே idhuvaaga thaan irunthathu.

anbudan சந்தோஷை alli அணைத்துக்konda avanathu thanthai anbodu arivuraigalaiyum kudumbam patriyum sollikodutha pozhuthu avanum 'sari' ena ஏற்றுக்kondaான்.

kaalangal உருண்டோடின.

paadasaalaiyil கலைவிழா நடைபெற்ற pozhuthu சந்தோஷின் thayum thagappanum vanthaிருந்தார்கள். santhosh avargalai கிருஷிடம் arimugam seithu வைத்thaan. arambathil thalliye nindravan avargalathu paasathil mayanki avarkaludan inaiந்து kondaான். velai nimiththamaaga கிருஷின் petror vilavirkku varavillai entra varuththam avan manathukkul IRUNTHALUM சந்தோஷின் amma, appaவை "amma, appa" ena azhaiththu பழகினான்.

nadkal nagara ivargalathu NATPINAI arinthu konda கிருஷின் petror avanai kandiththu VAITHANAR.

"கிருஷ்... inimeல் antha podiyan kooda சேரக்koodaாது... sariயா... avanga sariயில்லாதவங்கள்... உன்kooda பழகிறதே unkitta irunthu ethaiyaavathu பறிக்கத் thaan. அவனுkitta konjam kavanamaaga பழகணும்... kalavu edukka koodaியவன். விளங்கிச்சா..." கிருஷின் taayaar koorinar.

"அப்பிடி illaiமா... santhosh romba nallaவன்..." கிருஷ் koorinaalum

"naan சொல்றதை nee kelu. unaku புரிஞ்சுக்கிற vayasu illai. சொல்லுறதை kettu nadanthuக்க... "

atharku mela ethuvum kathaikka mutiyamal sari ena sollivittu nagara்ந்thaan. yenna seivathu entraு theriyaamal தவித்தாலும் avanathu amma sonnaவையும் avanathu manathin ooraththil விழித்துக்kondaிருந்தது. athan பின்னரான avargalathu natpil Thuimai irukkavillai.

vakupparayil nadantha oru thiruttu சம்பவத்துக்கும் santhosh thaan kaaranamaaga irukkuம் ena கிருஷ் ஆசிரியரிடம் solli koduthaு, adivaanki kodutha pinnar avan illai veru oruத்தன் thaan ena therinthu konda pinnar ivargalathu natpukkul virisal yerpattathu. santhosh thedi sentru கதைத்தாலும் kutra unarvil கிருஷ் mukam kotukka விரும்பாது தவிர்த்துக் kondaு வந்thaan.

nadkal வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகின.

naanகைந்து nadkal கிருஷ் பாடசாலைக்கு varavillai. kaaranamum theriyaadhu KULAMPI ninra santhosh oru naal பாடசாலை sellaathu கிருஷின் veettுக்கு sendran.

"உனக்கெல்லா amma solliருக்க inkaெல்லாம் வரக்koodaாது entraு. po... po... ingey நிற்காதை..." கிருஷின் veettு velaiயாள் தடுத்தார்.

"naan உள்ளுக்க varalai anne... கிருஷ் konja naalaa பள்ளிக்koodaம் varla... அthaan paarthuட்டு poka vanthaன்... கிருஷ் நிற்கிறானா...?" - santhosh

"தம்பிக்கு sariயான kaaichal... ulle படுத்திருக்கிறார். பார்க்கவெல்லாம் mutiyaathu..."

"காய்ச்சலா... please anne... paarthuட்டு udanae poயிடுவன்... konjam karunai காட்டுங்க anne..." - santhosh

"அதெல்லாம் mutiyaathu. appuram ena்ட velaiக்கு வேட்டு thaan. நிற்கventaam. poயிடு..."

sattham kettu veliyil vantha கிருஷ் சந்தோஷை ulle varas sonnaan.


"oruத்தருமே yennaை vanthu பார்க்கலை. neeயாச்சும் vanthaியே. தாங்க்ஸ் santhosh... yennaை மன்னிச்சுகோடா..." - கிருஷ்

"ondruம் thevaiyillai... ippa kaaichal eppaிடி irukku..?" - santhosh

"ippa பரவாலைடா... innum rendu naalல பள்ளிக்koodaம் வருவன்... veettுக்குளையே அடைஞ்சி irukkuறது thaan kastama irukku. பயித்தியமே பிடிச்சுடும் poல irukku..." - கிருஷ் koorinaan

"வாவேண்டா... veliyila konjam poயிட்டு வருவோம்..." ena சந்தோஷும் kedka

"nalla ஐடியாடா... poru வாறன்" entraுவிட்டு velaiயாளிடம் pakkaththu KADAIKKU poயிட்டு வாறதாக sollivittu iruvarum veliyil vanthaார்கள்.

"கிருஷ்... yenga veettுக்கு poயிட்டு வருவமா... yenga ammakitta sonna kaaichalukku ethaavathu seithu தருவாடா.... udanae மாறிடும்..." - santhosh kedkaவும்

"sariடா.." ஒத்துக்kondaான் கிருஷ்


சந்தோஷின் ammaவும் கிருஷுக்கு கைவைத்திய marunthu thayar seithu kotukkaவும் avanum vaanki குடித்thaan. andru maalai varai angeye ninraான்.

maalai varai veedu varaathathaal கிருஷை thediக்kondaு avanathu petror சந்தோஷின் veettுக்கு vanthu சந்தோஷின் kudumbathai வாய்க்கு vanthaபடி pesividdu கிருஷை azhaiththuக்kondaு sendranar. veettுக்கு senra கிருஷ்

"yennaை விடுங்கோ... naan santhosh veettுக்கு poka poறான். inime anga thaan iruppan..." -முரண்டு pidikka ஆரம்பித்thaan

"yenna sonna... avvalavu திமிரா unaku... " ena avanathu amma adikka வரவும்,

"ungaளுக்கு adikka mattum thaane theriyum. evvalavu venum endalum adiயுங்கோ... " entraு avne munne வந்thaan.
konjam தடுமாறிப்poன amma avanai paarthu முறைக்க,

"ஏன் ninraுட்டீங்க... enakku unga kitta irunthu kidaikkirathu intha adi mattum thaane. eppaவாவது anpa PESAியிருக்கீங்களா? naan niththiraiயால ezhumba muthale velai velai entraு ஓடிடுவீங்க... naan niththirai konda piraku thaan வாறீங்கள். eppaவாச்சும் enakku soru தீத்தியிருக்கீன்களா...? santhosh veett ninra antha oru naal sorkkam. avanga kitta ethuvume illai. aanalum enakku ethuvume theriyala. avangakitta avvalavuக்கு anpaு irukku. veru ethuvume தேவைப்படல. அப்பிடியே irundidalaam poல irukku. inka ஏதேதோவெல்லாம் irukku. ஆனா, ena்kooda anpa PESA yaarume illai. ellam irunthuம் yenna pirayosanam. enakku தேவையானது ethuvume illaiye... kaaichal vanthaதுக்கு asspathirikku poனது kooda yaro oruவர் kooda. ithu thaanaaa பாசம்.? enakku neeங்க venum amma. ena்koodaவே irunga... please amma... " kanneer மல்க koorinaan.

kettuக்kondaிருந்த thaay செய்வதறியாமல் திகைத்துப் poயி ninraார்.

"yennaை மன்னிச்சிடுடா thangam... உனக்காகத்thaan naan ஓடிட்டு இருக்கன். unakke ventaam entra piraku ithellaam inime ventaamடா தங்கkutti. enakku nee mattum poதும்டா. inime naan உன்koodaவே iruppan... சந்தோசமா..." - கிருஷை alli அணைத்துக்kondaார்.

"amma..." கிருஷ் izhukka

" yenna... santhoshஷா... enakku ini rendu pillaigal avanaiயும் serththu. avan eppavenumனாலும் inka varlaாம். neeயும் avanga veett poயிட்டு வா..." - amma கூறவும்

"ammaனா amma thaan..." ena thaayai katti anaiththu kannathil mutham பதித்thaan.
Written : விக்கிரமவாசன் வாசன் (3-Apr-15, 7:12 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே