thanimai oru kodumai

kodumaiyilum kodumai
thanimayil valvathu kodumai..
vaazhvil துணையொன்று
yenki தவிக்கின்றேன்..
துணையால் பலா் -பிணை
வைத்ததை பார்து ஏங்குகின்றேன்..

ithuvum oru vaazha்க்கையா.
enru yeengum idhayamum..
jotikalai paarkka
poraamai kolvathum -en
ithayame..

தூக்கமின்றி yenki தவிக்கின்றேன்
alakiya நிலாவிடம் vaaivittu
ketkindren..
naanum மனிதமாக vaazha mudiyaathaa
en vaazha்விலும் ஒளி வீசாதா enru.
yenki தவிக்கின்றேன் thanimayil....
Written : Anthanan (6-Apr-15, 12:16 am)
Added : Anthanan


புதிதாக இணைந்தவர்

மேலே