sangeetham

பனிமழை poliya
thendral asaiyum சத்தம்!!
தொலைthuuரத்தில்
koovum சோலைக்குயில் சத்தம்!!

நீர்விழ்ச்சியில் vazhinthodum
நீரலலை samutthirathil
payum சத்தம்!!
கன்னிப்பாவையின்
kaal kolusu asaiyum சத்தம்!!

manam பிடித்தவளின்
punnaich சத்தம்!!
oor thuu ங்கும் neram
naamam theriyaadha poochchikalin
iraaichal சத்தம்!!

தாய்பாடும் தாலாட்டுச்
சத்தம்!! ithayam iyangum
'லப் டப்' சத்தம்!! சங்கிதம்!!!
Written : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (8-Apr-15, 12:06 am)
Added : Mohamed Sarfan


புதிதாக இணைந்தவர்

மேலே