santhippu

சந்திப்புக்கள்
""""""""""""""""""""""""

nadippu kalanthu
ethetho பேசிக்கொண்டுருக்கிறோம்!
katandhagala piriyangalai
naakku thoda முற்பட்டாலும்
நழுவல்கள் முந்திக்கொள்கின்றன!

pagirappadaadha visayangalai
அறியமுற்படும் ஆவல்கள்,
ingu THOTRA vannam erukkintrana.

idai idaiயே neenda மெளனமும்
oruvarai oruvar paarvaiyil
விழங்குவதும்""

sernthu irukka வேண்டியவர்கள்?
andraiya கோழைத்தனம்
indru iru thuruvangal ஆகி..,,

kaalam kadanthu
meendum ஒருமுறை!
பிரிவுத்தீயில் eriyum
சடலங்கள் ஆக"""

oruvarai oruvar
IZHANTHA valikal
பாசைகளில் மெளனமானாலும்
பார்வைகளில்"""
வியாபித்து iruந்தது!!!
லாஷிகா
"""""""""""""""""""





,
Written : லவன் கேர்ணிங் டென்மார்க் (28-Apr-15, 11:57 pm)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

மேலே