thanimai payanam

neengaatha ninaivukalai
iravum பகலுமாய்
உறவுகளோடு pEsippEsi
மகிழ்வோடு vaangikkondu..

சொந்தங்களையும் நட்புகளையும்
santhitha itangalaiyum
பேசிமகிழ்ந்த பொழுதுகளையும்
POKKISHAMAI eduththukkondu..

கொஞ்சிப்பேசும் mazhalaikalin
kallamilla ulagathil
கதைசொல்லி makizhnthu
avarkalin sirippil
sithariya ennatra
paasathai ஒன்றுவிடாமல்
பொறுக்கிக்கொண்டு..

ellaa ninaivukalaiயும்
ovvonraai சரிபார்த்து
தனிமைப்பைக்குள் thinithu
nedunjaalai perunthin
சன்னலோர irukkayil
சாவகாசமாய் amarnthu

கோர்த்துவைத்த ninaivukalai
ovvonraai அசைபோட்டபடி
inampuriyaa ஏக்கத்துடனே
payanikkirathu manathu..

#கோடைகாலங்களில்
Written : ஆரோக்ய பிரிட்டோ (2-May-15, 7:19 pm)
Added : priscilla


புதிதாக இணைந்தவர்

மேலே