siru thuli

ஓரங்கட்ட NINAIKIRA ஒவ்வாருவரையும்
ஓரங்கட்டியே வைத்திருக்கிறது
oru nalla புத்தகம்!!.......

வெய்யிலின் kodumai thaangaamal
udampai vittu ரோசத்தோடு
வெளியேறுகிறது?!..... (வியர்வை)

mithipada்டாலும்
எருதுகளின் புனிதக் kalkalaal mattumae
mithipada வேண்டும்?!.... (வயல்வெளி)

thaan iranthu pona thukathai
மாரடித்து மறக்கடிக்கிறது?!.... (மத்தளம்)

kopathaik koorupoda ninaikumpothellam
piravi kunam ennum paithu pitithu விடுகிறது?!......

நூலோர் தொகுத்தவற்றுள் ellam thalai
VEETUKU oru maram நடுதல் mattumae?!.......

பரிகாரத்தில் pana மழை?!......
unmayaai உழைப்பவன்
பெய்யெனப் peiyum மழை!!.....
Written : வைகை அழகரசு முத்துலாபுரம (3-May-15, 6:09 pm)
Added : AZHAGUPANDI


புதிதாக இணைந்தவர்

மேலே