sujaathaa piranthanaal kavithai
enkalluuri paruvathil
Kanini yenum kadalil
thamizh மொழிப் படகேற்றி
tharai serththu விட்டவனே!
goli யாடும் paruvathil
"கோபால்" sollith தந்தவனே!
kaadhal varum vayathil
Kanini yenum kavithai
கற்றுத்தந்தது nee தானே!
un இலக்கியச் samutthirathil
oru oram குளித்தவன் thaan
indru varai ஈரத்துடன் நான்!
en இளம்paruvathil
un mukam kandavan
athanaal
அறி(வியல்)mukam பெற்றவன்!
puthupputhu புதினம்
purinthavan nee !
puthithaay thamizhukku
thanthavan nee !
பொறியியல்,புதினம்,இலக்கியம்
மூன்றுமே
unaku சிறப்பிடம்!
மூன்று....மே
unadhu pirappidam.......
vazhga un pukazh !!!!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [68]
- Dr.V.K.Kanniappan [33]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- Ramasubramanian [16]