palli thirappu

ammaavin அம்மனுக்கான venduthal
undiyal உடைக்கப்பட்டது?!.....

siru சேமிப்பாய் minjum
சிலிண்டர் மானியத் தொகையின்
மிச்சசொச்சம்?!.....

adagu vaiththa nakai
மீட்கப்பட்டது விற்பதற்காக?!.....

mottu vakuppu kuzhanthaikku
ilavasa payirchi vakuppu
putthagap bai சுமக்க?!......

ettil ஒன்றானது
orunaal appavin
சிகிரெட்டின் எண்ணிக்கை?!......

nottu puththakankalin vilai உயர்வு?!.....
palli சீருடைகளின் puthiya ennikkaiyai
குறைத்தாலும் குறைக்கலாம்?!.....

appavin
periya vandi kanavu
vazhakkam pola
atutha வருடத்தை நோக்கி?!.....

thannai vida
athiga mathippen
edutha தம்பிக்காக - dhan படிப்baiத்
தாரைவார்த்தான் paasamulla அண்ணன்?!.....
Written : வைகை அழகரசு முத்துலாபுரம (10-May-15, 4:33 pm)
Added : AZHAGUPANDI


புதிதாக இணைந்தவர்

மேலே