iniyoru thaththuvam

manitharkale...எம் manitharkale....

entha vayitril அடித்தேனும் ungal vayirrai நிரப்புங்கள்...
evar kanavai எரித்தேனும் ungal irulai நீக்குங்கள்..
evar vaazhavai பறித்தேனும் உம் வங்கிக்கணக்கில் சேருங்கள்...
ethtnai ithayam நசிந்தால் yenna? ஓடிக்கொண்டே இருங்கள்..!
entha olam இசைந்தால் yenna?
pirar uyir பிதுங்கும்
osaiyayai ஒழித்துவிடும்
உம் பேராசைச்சங்கு
ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்..!

manithargal vaazhave idamillai, rathil புல்,செடி,தாவரமா?
evvalavu periya paavam...
அகற்றுங்கள் aththanaiyum...

அணுவுலைக்கே idamillai..
rathil விலங்குக்கும் maratthukkum கானகமா??!
ம்ம்ம்ம்.... innum vegamai களவாடுங்கள் காடுகளை..!

ethtnai கொழுப்பு intha விலங்குகளுக்கு..!
athan kuruthiyum கொழுப்பும் sezhithu வேளான்மை விளையுங்கள்...

atho ange or கற்பழிப்புச்சத்தம் ketkirathu..
உயர்த்திக்கொள்ளுங்கள் ungal
தொலைக்காட்சியின் ஒலியளவை...

itho..
ingey oru பிட்சைக்காரன் தூங்கிக்கொண்டிருக்கிறான்..
avan திருவோட்டில் kidappathaai திருடிக்கொள்ளுங்கள்...

yaro oru mudiyavar தள்ளாடுகிறார்..
avaridam konjam nayamaaka pesik கொன்றுவிடுங்கள்..

பிணங்கழுத்து மாலையை திருடிச்சென்று
உம் kovil தெய்வங்களை அர்ச்சித்து
வேண்டும்வரம் கேளுங்கள்..!

இருட்டுத்தட்டுப்படுவதாய் therikirathu.
ethaavathu இளம்pen kidaithaal
avalin antharangam தீண்டுங்கள்..
avalin sammatham onrum thevaiyillai...

நீண்டநேரமாய் oru aanmagan
therumunaiyil நிற்கிறான்…
engae intha விபச்சாரிகளை காணவில்லை?? ...
ஓஒ.... arasiyalvaathi ஆகிவிட்டார்களா?!
sari.. sari...
VARUMAIYIL சமைந்த
வளம்penனை kandupiditthu
விபச்சாரம் seiya sollungal...

athu aen வறும்மையில் சமைந்த pen?
பணம்படைத்த விபச்சாரம்
indru நாகரீகமாகிவிட்டது...!

ingey oru pen விலைமகன் கேட்கின்றாள்....
yenna seiyaலாம்?...
avalai அரசுத்துறை aluvalakam
sellas sollungal
anguதான் vilaipokum aangal
udanae kidaipaargal....

engaeயோ ina அழிப்பு நடப்பதாய் tagaval..
எங்கென்று kandupiditthu udanae sellungal...
இலவசப்புணர்வு angu elithaai கிடடைக்கும்...

இதென்ன்ன நமைச்சல். .
thideerena maanam vantha சிலபேர் துள்ளுகிறார்கள்...

விஞ்ஞானிகளே ....
ungalin vetrukiraka aaraaychi விரையட்டும்..
maanam vantha ஈனர்களை angu தொலைத்துவிடலாம்.
oruநிமிடம்…
yaravathu aen seikireer இதெல்லாம்?
enru kettaal ippati சொல்லலுங்கள்...
"யாதும் ஓரே yavarum கேளீர்” !
Written : விவேக் (12-May-15, 11:06 pm)
Added : Vivek Saamurai


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே