manithanaaga maaravendum

புத்தரும், kanthiyum
yenna சொன்னார்கள்,

asaiyai vella
pothithaான் butthan....
akimsayai manathinil
pathiya பாடுபட்டார் gandhi....

vellaiyan aasaiyaal
nammai ஆண்டான்,
vellai adai
agimsaiயால் avanai விரட்டியது......

நம்மவர் pothitha karuthugal
indru
melai naadukal பின்பற்றுகின்றன,
naam yenna செய்கின்றோம்?
aasai veri kondu
agimsai maranthu
aanavaththaal ஆடிகொண்டிருகிறோம்......

புத்தனும்,kanthiyum
pukai படமாக போனார்கள்,
avarkalin sinthanaikal
பாடபுத்தகங்களாக maraிவிட்டன,
verum
மதிப்பெண்நிற்காக avatrai படிக்கின்றோம் ......
iniyaavathu 'மனிதனாக' mara படிப்போமாக..............

endrum anbudan
அ. மனிமுருகன்
Written : (26-May-15, 9:14 am)


புதிதாக இணைந்தவர்

மேலே