vignaana vithavai

முற்றுப்புள்ளியில் துவங்கிடும்
un vaazhkkai.
mutkal batarnthu irukkum வேட்கை...
oor muzhukka oorவலம் !
unmaiyil nee thanimaram !
unarchigalin koodaaram !
ullangaiyil reengaaram !

theruvodu பூத்துக்குலுங்கும்
KARAIPPADINDHA pookal.
கடைக்கேட்டு கரைந்தொழுகும்
kanneer kannaadigal.
வெருத்துப்பார்க்கும் paarvaikal maththiyil
oodiyaadi vilaiyaadukiraai.
ஒடுக்க ninaikum ஒருசிலர் munpu
குழந்தைப்போல pesukiraai.

விடையறியா kelvikal
ulaa varum ulakile...
vithyaasa mangai nee
விந்தையின் வீம்புனிலே...

தாலியில்லை, தாரமில்லை !
thol kotukka தொழனில்லை !
kattil sugam kandathillai !
THOTTIL sugam paarkkavillai !
kelay pesum kangal munpu
kalankamilla kanni neeயோ...
கற்பனைக்கும் எட்டாதிருக்கும்
vignaana vithavai neeயோ...
Written : ராஜ் நாராயணன் (30-May-15, 10:28 pm)
Added : Raj Narayanan


புதிதாக இணைந்தவர்

மேலே