aanmai vazhga

aangal வேட்டையாட poka
aatrangarai vivasaayam seithu
புள்களையும் புலிகளையும் viratti
thinai காத்தனராம்
சங்ககால pengal

பகைகொண்ட நாட்டோடு
வால்கொண்டு வீரமேந்தி
aangalukku நிகராய்
thayakam காத்தனராம்
இடைக்கால pengal

கூட்டுக்குடும்ப valkaiyile
aththanai உருப்படிகளையும்
anusarithu அன்புகூட்டி
kudumbam காத்தனராம்
nam பாட்டிமார்கள்

போருளீட்டுதலில் appakkal
thannaiye தொலைத்திருக்க
paasam தொலையாதிருக்க
kuzhanthaikalai காத்தனர்
nam அம்மாக்கள்

velai இடம், viidhi
kalvik கூடம், saalai
kaalai pagal iravu - ena
enkum eppothum ethuvum
nadakkalaam ena்பதால்
தங்களையே காத்துக்கொள்ள poraadum
ikkala pengal ......
Written : மேரி டயானா (2-Jun-15, 2:46 pm)
Added : Mary Dayana


புதிதாக இணைந்தவர்

மேலே