tholainthu pona tharunankalil

     தொலைந்து pona tharunankalil


marap pettikkul  இருக்கும்

surukkup paiyin சில்லரைகள்

aluthathu enaip paarthu


thaathaa vaangiya kandaangi seelai

aaththaa படுத்திருந்த கட்டிலுக்குள்

 போர் ர்த்திக் kolla yarum illaa

அனாதையாகிப் ponaது பெட்டியொடு


kulunkiக் kulunki அழுகயில்

aaththaa படுத்துற்ங்கிய் mutram

thotti meenkal sutrum பூமியாக

kannadi பெட்டகத்தில்


aaththaa suvatril thattiya சாண

விரட்டிகளும் உடன்கட்டை ஏறின

thaathaaவோடு....
Written : ஜெய ராஜரெத்தினம் (2-Jun-15, 3:23 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே