paratham

நாட்டிய methai ummai
நடனத் thaaragai thammai
வரைந்திடத் thaan
விழைந்ததே en thoorikai

vayili thanaiக் kandu
vazhi maranthu nindren
sevi thanai வரைகையில்
kaviyaal நிறைந்தேன்

kalai mangaiye - ummaiத்
thalai வணங்கியே kavi முடித்தேன் .
Written : அரங்க ஸ்ரீஜா (6-Jun-15, 1:53 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே