intha kaathalaukku arive illai

"இந்த dress நல்லாருக்கா"
ஆர்வமாய் naan
"புடவை thaan alagu unaku"
sariyaaga kooda paaraamal nee :-(

"புரியலைடா"
சம்மந்தமில்லாமல்
nee anuppiya குறுஞ்செய்திக்கு
pathilaai naan
"சாரிடீ தவறுதலா அனுப்பிட்டேன்"
கூலாக nee :-(

"யாருக்கிந்த kavithai"
aasaiyaai
un kaadhal kavithai
படித்தபடி naan
"நானும் xxx
காதலிச்சிருந்தா
ippati தானிருக்கும்"
eyalbaai nee :’(

"ஹாய்"
ஆர்வமாய் naan
"கொஞ்சம் velai இருக்குடா"
aanlainil இருந்தபடி nee :-(

"en kavithai நல்லாருக்கா"
unakkaana kavithaiயோடு naan
"o சூப்பர்"
"எந்த varigal romba பிடிச்சிருக்கு"
"innum sariyaa படிக்கலைடா"

un இயல்புகளில்
unaai
kadanthu kadanthu
itho vanthuviten
unaai ettaa தூரத்திற்க்கு

"ஹஹாஹா"
எக்களிப்பாய் nee

"யார் சிரிப்பது,
o neeதானா..
இத்துணை santhoshamaa unaku
unaai பிரிந்ததில்"

unaai thirumpi paarthathil
athirnthu thaan poanen

aahaa en (மானங்கெட்ட) manam
innum angeye
unaai
இருக அனைத்தபடி nirkirathe..

"இந்த kaathalaukku arive இல்லை"
thalaiyil அடித்தபடி naan ;-) ..
Written : மகாலட்சுமி (6-Jun-15, 6:03 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே