kathalil tholaintha kaadhal
kathalil kaadhalai tholaithu kaadhalai thedinen...anbin migudhiyaal unakkum enakum varum sandaiyil tholainthaதா...
உயிரறுத்த vaarthaikalal பெருகிvarum kanneeril கரைந்தா...!
nee araainthu sivantha kannaththin viral பதிப்பில் மறைந்ததா...!
இல்லை, latsa முத்ததின் எச்சத்தில் காய்ந்ததா...!
சினத்தில் சிதைந்ததா!
aasaiyil அழிந்ததா!
engu maandu..
engu புதைந்தது nam காதல்...!
tholaintha kaathale oru murai vanthu போ....!
irudhiyaga swasikka ...!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [53]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]