puthiya thoorikai puthiya siththirangal

(இருபத்தெட்டு varudankaluku mun ..வரலாறும் veraai இருந்தது...அன்று theettiya சித்திரங்களில் sila varalaatru சதியால் கிழித்தெறியப் பட்டாலும் ..வேட்கை irukathan செய்யும்....நீறு poththa நெருப்பாய்...)



vizhiye ..un
கதவுகளைச் சாத்து
naan
kanavugal பின்னvENtum

ஆழ்மனப் paravaiyin
siraguகளே தூரிகையாகி
aayiram siththirangal
eluthavENtum

*
antha
வெள்ளைச் sirumiyin
தோளைப் பற்றியிருக்கும்
நீக்ரோ KULANDHAIYIN
வெள்ளரிச் sirippu...

*
pathingi ..payum
ஆப்பிரிக்க ஈழப் puligal
சமரச therukakalil
ulaavum kaatchi..

அடிமைச் சிறைகளில்
vilangukal poottiya
aayiram உணர்ச்சிகளுக்கும்
siragu முளைத்தல்

*
தேவனின் வீடுகளையெல்லாம்
சாத்திவிட்டு
kilakkin vaasalai
kanvilithu paarthirukum
"மத"யானைகள் ..

*
kadal கல்லறையைத்
thedi ODAMAL
naadugalin நரம்புகளாய்
nadakkum nadhigal..

*
"ஈர nenaivugalil
ellaik கோடுகளை
azhippom..
ராணுவச் செலவுகளின்
மேடுகளைத் thakarthu
pasi vayirugalin
பள்ளங்களி நிறைப்போம்!"

ennum kuralil
உலகத் thalaivargal
ondru koodi
oru பூந்தோட்டத்துப்
pulveliyil
silaிர்க்கும் .alagu..

*
பொட்டல் வெளியெல்லாம்
marak கன்றுகள்....எரியும்
poomiththayin vayittrukku
mazhaik கிணறுகள்..

*
ippati ..ippati..
innum.. innum..
aayiram siththirangal
elutha vENtum

kaalai vidiyalil
kaatru vanthu
kathodu
solla vENtum ..

"சேதி theriyumaa
chinnak kaviye..
un siththirangal yaavume
nijamaai pesukindrana
indhach
suththamaana புலரலில்.."

vizhiye ..un
கதவுகளைச் சாத்து
naan
kanavugal பின்னvENtum (1987)

('சிகரங்களை nokkiya சிறகடிப்புகள" entra emathu muthal kanni muyarchi நூலிலிருந்து)
Written : கவித்தாசபாபதி (16-Jun-15, 1:33 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே