moonraam ulagappor

vivasaayam .......

mannodu manithan eluthiya
muthal kavithai ...

poomi aniyum
புதுப்புதுப் pudavai .....

mazhaiyil ஊறினால்
saayam yerum oviyam .....

irudhiyaga indiavin
odintha muthukelumbu ....

ஆம், odintha muthukelumbuதான்...

muthukelumbai விற்றுத்தானே
moolikai marunthu vaangaினாய் ...
அமைச்சர்களின் ஆண்மைக்கு .
@
PATHIRIKKAIYIL padithen
"தொடரும் விவசாயிகள் tharkolai "
pulli விவரம்
புத்திக்குள் கேள்விக்குறியானது ...
ithu எதிர்ப்பா ?
illai எதிர்பார்ப்பா ?

சாகுபடி seitha விவசாயிகளை
சாகும்படி seithaது ethu ?

valarum naagarigamaa ...
வளர்ந்துவரும் தொழிற்சாலைகளா ...
வளர்ந்துவிட்ட arasiyal சொத்தா ...
@
ellorum sotril kai vaikka
setril kaal வைத்தவன்- வாழ்க்kai
innum setrinile ...

விதைத்தவனின் varalaaru
விதையின்றிப்போன varalaaru ithu ...

vengaaya வாழ்க்kaiயில்
தக்காளியாய் நசுங்கியது
ivan vaazvu ...
@
vaadiya payir kandaal
oadi varukiRathu kanneer ....
vaadiya payirகளை kandapothellaam
vaadinen enru
வருந்தியவன் kabilan matumalla ,
intha கவிஞனும்தான்...

moozhkiyathu payir
மானியம் valangum arasu ,
மானியம் vaanga
maadu விற்றவன் kathai yeraalam ...
@
uzhavan oruvan
uyil எழுதிvittaan -என்
udalum உரமாகட்டுமென்று...

mannai அணைத்தவனை
மண்ணே அணைத்துக்கொண்டது .
avanai puthaittha itathil
mazhai kavithaiயாய் peithathu ...
ithu
kanneer அஞ்சலியாக irukkalaam
ulavanukku ...
kavithaiப் porulaagi irukkalaam
enakku ...


ethu eppadiyo ?
vithaitthavan urangi vittaan ....
vithaikal ???
Written : தினேஷ் sparrow (17-Jun-15, 6:00 pm)
Added : DINESH SPARROW


புதிதாக இணைந்தவர்

மேலே