kaakai kuruvi engal saathi

மூக்கோடு
மூக்குரசி
மாற்றிக்கொண்ட
சுவாசத்திற்கும்

un கெண்டைக்காலில்
வழுக்கித் thirinthu
en மார்புப்பரப்பில்
மஞ்சளடித்த
குளத்து மீனுக்கும்

en கைவிசையில்
uyir yetri
un kannakuzhiyil
therithu மாண்ட
perunthu ஜன்னலொழுகு
மழைத்துளிneeருக்கும்

unakaaga kaathirukkaiyil
enakum
enakkaga kaathirukkaiyil
unakkum
eppothum நிழலளித்த
maraththirkum

neerillaa kaalatthil
otippitithu vilaiyaadiya
nam suvadukalai
நதியாக்கிக்கொண்ட
படுகைக்கும்

nee கைகுவித்து
siraiyeduththu
en கண்ணிரண்டில்
குடியேற்றிய
ஆரத்திச் சூட்டிற்கும்

தெரிந்திருக்குமா?

nee veru saathi
naan veru saathi
enபது.
Written : ஈ.ரா. (27-Jun-15, 8:24 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே