koonjam siringa

manaivi muttai பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது

சமையலறைக்குள் nuzhandha kanavan, ""ஜாக்கிரதை! innum konjam ENNAEI uutru'' endraan. கூடவே, ""என்ன samayal செய்றே?

athai திருப்பு; innum konjam வறுவலாக வதக்கு. கடவுளே! innum konjam ENNAEI uutru. adi pidikkiradhu பார்! ஜாக்கிரதை!

ஜாக்கிரதை!'' ""innum konjam வதக்கு, uppu pota marakkaathe. konjamaa uppu potaு'' enru adiக்கடி kurukkittuக் konde sonnaan.

porumai IZHANTHA manaivi கேட்டாள், ""என்ன aachchu உங்களுக்கு? oru muttai பொரியலைக் கூடச் seiya yenakkuth தெரியாதா?''

கீலே வாங்கடா

kanavan
porumaiயாகச் sonnaan, ""இப்ப தெரிகிறதா? naan kaar ஓட்டும்போது pakkatthil உட்kaarந்து kondu adiக்கடி kurukkittu enake katruk கொடுக்கிறாயே? app enakku yeppati இருக்கும்?''
Written : பிதொஸ் கான் (30-Jun-15, 2:36 pm)
Added : fethos khan


புதிதாக இணைந்தவர்

மேலே