iraivaa

sothanai தருவதில் nee vallavan
vethanai indri ஏற்ப்போம் naangal

ulakame koodi uruvaakka ninaippathu
un naattam indri நடவாது

ulakame koodi ozhikka ninaippathu
un naattam indri நிறைவேறாது

arppa neratthil arppaுதங்களை nee
mattumae nigaztha mudiyum

naangal பொறுப்புகளை unனிடம்
mattumae சாட்டுகிறோம்

nee nesippathil endrum innum
valimai மிக்கவன்

maraivana matrum பகிரங்கமான
ellavatraiyum arinthavan

கூலிகளையும் தண்டனைகளையும்
தருவதில் aatral மிக்கவன்

alakiya ilamai oyntha muthumai
un arppaுத padaippugal

kadukalavu perumai irundaal kooda
naragathai tharubavan

மன்னராக IRUNTHALUM மண்ணறை
visaalam aavathu un AANAIPPADI

nal அமல்கள் நற்செயல் konde
நரகை vittu தூரமாக்குவாய்

anu thinamum azhuthu thozuthu
unனிடமே paava mannippu கோருகிறோம்

paavaங்க்களை மன்னிப்பதில் nee
mattumae karunai மிக்கவன்

innum emmai ellam nee
ner vazhi kaatti niraivaana
yem பெருமானார் kaatti senra
vazhiயில் vaalnthu ,மரணித்து
sorga வாசிகளாக aakki
தருவாயாக !
ஆமீன் ! யாரப்பில் ஆலமீன் !!

கவிஞர்.இறைநேசன்
Written : கவிஞர்.இறைநேசன் (2-Jul-15, 3:00 pm)
Added : khader


புதிதாக இணைந்தவர்

மேலே