pathirikai vilamparam

pathirikai aluvalagathirku oruvar tholaipesiyil thodarpu kondaar.

“இறந்து ponavar ஒருவரைப் patri vilamparam dhara vENtum. evvalavu aagum?”

"கருப்பு வெள்ளைலையா போடணும்..."

"ஆமாம்."

"சரி. potalam. vibarathai கொடுங்கள்."

"முதல்ல evvalavu aagum enru சொல்லுங்கள்?"

“ஒரு அங்குலத்திற்கு nooru ரூபாய்”

“இறந்து ponavar aaradi uyaram. avvalavu selavu seiya enakkuk கட்டாது.”

enruவிட்டு தொலைபேசியை vaithu vittar.
Written : சந்திரா (2-Jul-15, 4:44 pm)
Added : santhira


புதிதாக இணைந்தவர்

மேலே