sappita vaanga

avanai
yenakkuth theriyum.

antha
நெடுஞ்சாலையோரத்து
பிரம்மாண்ட
உணவகத்தின் முகப்பில்
anradam
avanaiப் paarkkalaam !

வழிப்போக்கர்களையெல்லாம்
unavaruntha varumpaDi
மெய்வருந்த
azhaiththuk கொண்டிருப்பான் !

இப்படியழைக்கிறானே
ivanukku
vaay valikkathaa ?
இப்படியழைக்கிறானே
ivanukkuத்
thondai வறளாதா ?
இப்படியழைக்கிறானே
ivan
sappita்டிருப்பானா ?
இப்படியழைக்கிறானே
ivan sampalam
evvalavu ?
இப்படியழைக்கிறானே
ivan
eppothu போய்ச்
satre அமர்வான் ?

endrellam
நினைத்துக்கொள்வேன்
vidai virumbaatha
anthaக் kelvigalai
avanukkaga !

thideerendru
oru naal
avan kaiyil
sappita vaanga
enkira attai
vaayil visil !

iniyavan
மெய்வருத்த ventaam .......
antha
attaiயுமே
விசிலுமே
paarththuk kollum
avan velaiyai ....
enru
satre
ஆசுவாசப்பட்ட manam
sattenru
thidukittathu !
Written : குருச்சந்திரன் கிருஷ் (2-Jul-15, 10:48 pm)
Added : krishnadev


புதிதாக இணைந்தவர்

மேலே