inam

perunthil
enathu
pakkaththu இருக்கையைப்
pagirndhu கொள்ளவரும்
avan
nallavelai
erattai நாடியில்லை.
கோயம்பேடு
முகப்பு unavagangalil
aimbathu roopaikku
oru பிளேட்
saampaar saadam
sollum ஜாதியென்று
paarthavutan therikirathu.
engal
irandu இருக்கைகளுக்கு
idaiyaeyaana
otraik கைப்பிடியை
enakum konjam
vittuதருவானென்று
nampukiren.
நடத்துனரிடம்
visaariththu vittu
marunaal kaalai
ஆறுமணிக்கு
vanthu சேர்வதாய்ச்சொல்கிறான்
alaipesiyil.
மறுமுனையில்
avan அம்மாவாய்
irukavendum.

ini அவனைப்பார்த்துப்
புன்னகைக்கலாம்
enru thirumpukiren .....

ini அவனைப்பார்த்துப்
புன்னகைக்கலாம்
enru திரும்புகிறான்
avanum !
Written : குருச்சந்திரன் கிருஷ் (5-Jul-15, 4:30 pm)
Added : krishnadev


புதிதாக இணைந்தவர்

மேலே