waste vaazhkkai

vettiya oru வேஸ்ட்-U vaazhkkai
வீணா poguthu வேலைவெட்டி illama
விக்குறேன் naan maanaththa டெய்லி veettula
திக்குறேன் பேச்சுல
manasu kekkala
வாய்ப்ப thedi thedi naalum poguthu
vanna vanna kanavellam
kaanju poguthu
vasathiyaa vaazha ninaichu manasuம் நோகுது....
velaiya theduren vaazhkkaiய மறக்குறேன்
sumai thaan கூடுது sukamum marakkuthu
aettu padippu ellam ekiri ooduthu
yettu vaikka yettu vaikka manasuம் திணறுது
கிடைச்ச வாய்ப்ப பிடிச்சேன்
அதுக்காக எப்பையும் நடிச்சேன்
நடிச்சு mudichu paaththa manasellam valikuthu....
வேலைக்காடா pancham ena solluthu pala nenjam
sollura pala வாய்க்காக அஞ்சுது ena் nenjam....
sarukki sarukki vizunthu
udampellam marunthu
ena்னிகாது seekiramaa நிப்பெனடா ezhunthu.......

--------சாரு saran CJ
Written : சாரு சரண் CJ (6-Jul-15, 8:56 pm)
Added : cskmicdg


புதிதாக இணைந்தவர்

மேலே